தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நம்பிக்கையே வெற்றி

நம்பிக்கையே வெற்றி

நம்பிக்கையே வெற்றி


ADDED : ஏப் 01, 2014 01:04 PM

Google News

ADDED : ஏப் 01, 2014 01:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம்பிக்கை இருக்குமிடத்தை வெற்றி நாடி வரும். விடாமுயற்சியே நம்பிக்கையின் லட்சணம்.

* பயம், சந்தேகம், சோம்பல் போன்ற தீய குணங்கள் வெற்றி வாய்ப்பைப் பின்னுக்குத் தள்ளும் உட்பகைவர்கள்.

* செயல் நிறைவேறாமல் தடை பல குறுக்கிட்டாலும், அசையாத நம்பிக்கை அவற்றை தகர்க்கும்.

* ஆகாய கங்கையை பூமிக்கு வரவழைத்த பகீரதனின் வரலாறு காட்டும் உட்கருத்தை மறப்பது கூடாது.

* நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பு. நம்பிக்கை கொண்டவனே மனிதர்களில் சிறந்தவன்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us